2025 மே 02, வெள்ளிக்கிழமை

“ஒரே கொடியின் கீழ் அணிதிரள வேண்டும்”

Freelancer   / 2025 மே 01 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒரே கொடியின் கீழ் அணிதிரள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 
 
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு உழைக்கும் மக்களே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
பாரம்பரிய அரசியலிலும், அதிகாரத்தைப் பெறுவதிலும் உழைக்கும் மக்களைப் பயன்படுத்திய தற்போதைய அரசாங்கம், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .