2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சித் தலைவர்களாக இருவர்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர்களாக இருவர் தற்போது நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருவதாக, இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் விசேட உரையை நிகழ்த்திய அவர், தானும் மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர்களாக செயற்படுவதாக கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சபாநாயகர் கரு ஜயசூரிய தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .