2025 நவம்பர் 05, புதன்கிழமை

”என்னைக் கொன்றால் ஆவியாக வந்து பழி வாங்குவேன்”

Simrith   / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, தன்னைக் கொல்ல ஒரு திட்டம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். 

"நீ எங்களைக் கொல்லத் திட்டமிடுகிறாய் என்பது எனக்குத் தெரியும். நீ அப்படிச் செய்தால், நான் உன்னைப் ஆவியாக வந்து பின்தொடர்ந்து பழிவாங்குவேன்," என்று எம்.பி தசநாயக்க பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை நோக்கி தனது கருத்தைத் தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜேபால, எதிர்க்கட்சியில் உள்ள எவரையும் கொல்லும் நோக்கம் தமக்கோ அரசாங்கத்திற்கோ இல்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X