Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 பெப்ரவரி 08 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெற்றிடமாக இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியின தேசியப்பட்டியல் எம்.பி பதவியை ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகரித்துள்ளது.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை (08) கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
39 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago