2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எம்.பி.யாகிறார் லக்ஷ்மன்

Gavitha   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்றத்து தெரிவான ஷாமர சம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரது வெற்றிட்டத்துக்கு முன்னாள் சீனி கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார்.

விருப்பு வாக்குகளின் பட்டியலின் அடிப்படையில் ஷாமரவுக்கு அடுத்தப்படியாக லக்ஷ்மன் செனவிரத்னவே இருக்கின்றார்.

இவர்,எதிர்வரும் 22ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .