2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

எரிந்த நிலையில் சடலம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பற்றையொன்றில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக, செவ்வாய்க்கிழமை (13) காலை தகவல் கிடைத்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதி கிராம அலுவலர் சென்று பார்வையிட்ட பின்னர் தமக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், அவ்விடத்துக்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X