Editorial / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்தும் பணியில் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அலுவலகத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago