2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

எலிசபெத் மகாராணியின் வாழ்த்து

Gavitha   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து மகாராணி எலிசபெத், 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கை மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

'இந்த வாழ்த்துச் செய்தியை இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இனிவரும் நாட்கள், இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியானதாகவும் அதிஷ்டம் மிக்கதாகவும் இருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அத்துடன்,  இலங்கை வாழ் மக்களுக்கும் எனது,  68ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்' என மகாராணி எலிசபெத்; தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X