Editorial / 2019 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் படுகாயமடைந்தனர்.
முச்சக்கரவண்டி சாரதியான தந்தையும் அவரது எட்டு வயது மகனும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்களே காயமடைந்துள்ளனர்.
29 minute ago
32 minute ago
50 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
32 minute ago
50 minute ago
56 minute ago