2025 மே 17, சனிக்கிழமை

எவன்காட் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு இல்லை

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுக்கு கொண்டுவருமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அவருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டு தடையையும் நீக்குமாறும் அவர் பணித்துள்ளார்.
இந்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்லமுடியாது என்று சட்டமா அதிபர் தெரிவித்ததாக இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதனையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .