2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

‘ஏக்கியவை ஏற்போம்’

Editorial   / 2017 நவம்பர் 03 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஏக்கிய’ என்ற வசனத்தைத் தவிர வேறெதனையும் ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொள்ளாது” என, அதன் பொதுச் செயலாளரும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவிக்க தெரிவித்தார்.   

“ஏக்கிய என்பது, நாட்டின் அடிப்படைச் சட்டம் ஒரு நிறுவனத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தாகும்” என்றும் அவர் குறிப்பட்டார்.   

“வேறு நிறுவனங்கள் பலவற்றுக்கு, சட்டத்தின் அதிகாரங்கள், அரசமைப்பின் ஊடாக பிரித்துக் கொடுக்கப்படுமாயின், அந்த ஏக்கியவில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .