2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஏப்ரல் 15 முதல் TIN எண் கட்டாயம்

Simrith   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து (DMT) அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 முதல் TIN சமர்ப்பிப்பதற்கான தேவை அமல்படுத்தப்படும் என்று DMT ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவித்தார்.

அதன்படி, தனிநபர்கள் DMT சேவைகளை அணுகும்போது அந்தந்த கருமபீடங்களில் தங்கள் TIN-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .