2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் 26 தேசிய துக்க தினம்

Simrith   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்திக்கான் நகரில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கை ஒட்டி, இலங்கை அரசாங்கம் 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமையை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.

உலக அமைதிக்கு, மறைந்த பாப்பரசரின் பங்களிப்புகள் மற்றும் இலங்கைக்கு அவர் ஆற்றிய இரக்கமுள்ள பங்களிப்புகளுக்கு தேசம் செலுத்தும் மரியாதையை பிரதிபலிக்கும் வகையில், பொது நிர்வாக அமைச்சகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அன்று அரசு அனைத்து அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு என பொது நிர்வாக மாகாண சபை மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது, 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X