Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட உடன்படிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொது நிதிக் குழுவின் தலைவருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்த கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அவ்வாறு செய்யத் தவறினால், பொது நிதிக் குழுவின் தலைவர் என்ற தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆவணத்தை வெளிக்கொணருவேன் என இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .