2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஐ.தே.கவுடன் கரம்கோர்க்கும் பொன்சேகா?

George   / 2016 ஜூன் 05 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட குழுவினர் நேற்று சனிக்கிழமை(04) ஒன்றுகூடியிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .