2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘ஐ.தே.கவினர் கொரக்கா உண்ட குரங்குகள்’

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் புதிய பிரதமரின் பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி ஐ.தே.க பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போது, ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் கொரக்கா உண்ட குரங்கைப் போல் அமர்ந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே​யே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரையாற்றும் போது ஐக்கிய தேசியக் கட்சியினரால் எதுவும் ​பேச முடியாது அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பேசுவதற்கு வார்த்தையிருக்கவில்லை. எனவே அவர்களின் நடவடிக்கைகள் குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .