Editorial / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டமையானது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் அல்ல“ என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாட்டு மக்களின் துயரங்களை அறிந்த, சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறக் கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளரராக, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்யுமென்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago