2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஐ.ம.சு.கூவைச் சேர்ந்த நால்வர் ஆளும் தரப்புடன் இணைவு

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை நகர சபையின், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களில் நால்வர், ஆளும் கட்சியுடன் இன்று (03) இணைந்துகொண்டனர்.

அந்த சபையை, ஸ்ரீ லங்கா பொதுஜன ​பெரமுன ஆட்சியமைத்துள்ளது. அந்தப் பெரமுனவுக்கு ஆதரவளிப்பதற்கே, தாங்கள் இணைந்துவிட்டோம் என அந்த நான்கு உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .