2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’ஐக்கிய ​தேசியக் கட்சி தன்னை பயமுறுத்த முயற்சிக்கின்றது’

Editorial   / 2018 நவம்பர் 28 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் தன்னை பயமுறுத்த முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பலர் தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதுடன், தன்னுடன் அலைபேசியில் உரையாட முயற்சிப்பதாகவும் பதிவிட்டுள்ள அவர் தான் மட்டகளப்பிலுள்ள கருணா அம்மான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் யார் கருணா அம்மான் என்பதை கேட்டுத் தெரிந்துக்கொள்ளுமாறும் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .