2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஐக்கிய தேசியக் கட்சியின் பாதயாத்திரை

Editorial   / 2018 நவம்பர் 28 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகத்தை வெற்றிக்கொள்வதற்காக “ நீதிக்கான குரல்” என்ற தொனிப்பொருளிலான பாதயாத்திரையானது அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு நகர சபை முன்றலில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் இந்தப் பாதயாத்திரையானது மொரட்டுவ, பாணந்துறை, அளுத்கம, அம்பலாங்கொட, ஹிக்கடுவ, காலி, மாத்தறை, கதிர்காமம் வரையும், பின்னர் இந்த பாதயாத்திரை குழு கண்டி, அநுராதபுரம் வரையும் செல்லுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் முழு நாட்டினதும் மக்கள் பலத்தையம் ஒன்றிணைத்து இந்த பாதயாத்திரையை கொழும்பில் நிறைவு ​செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .