Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு, விஜேராமையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, GSP+ உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 minute ago
41 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
41 minute ago
9 hours ago