2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஒப்பந்தத்தை ஒப்படைப்பதற்கு அங்கிகாரம்

Niroshini   / 2016 நவம்பர் 16 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கடுகதிப் பாதை கருத்திட்டம் – மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான பிரிவு இரண்டின் நிர்மாண மேற்பார்வைக்கான ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனையாளர் பெறுகைக் குழுவின் சிபாரிசின்  அடிப்படையில் ஒப்படைப்பதற்கு, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .