2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒமிக்ரோனுடன் கொரோனா அழியும் சாத்தியம் உள்ளது

Freelancer   / 2022 ஜனவரி 16 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் கொரோனா வைரஸை உலகில் இருந்து அழிந்துபோவதற்கு சில சாத்தியங்கள் இருப்பதாக ஔடத ஒழுங்குறுத்துகை மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நான்காவது டோஸைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்ற அவர், அது நடந்தால், தங்களிடம் ஒரு திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

உண்மையில் தடுப்பூசியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்த ஒரு சிறு குழுவினர் உள்ளனர். இலங்கைக்கு இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்வதை அவர்கள் எதிர்த்தனர் என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .