Editorial / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021 ஆண்டு பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பமாகும். அத்துடன், ஜனவரி 8 ஆம் திகதி வரைக்கும் சபை அமர்வுகள் முன்னெடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக, பாராளுமன்றத்தின் கலரிகள் யாவும் மூடப்பட்டன. விசேடமாக ஊடகவியலாளர் கலரியும் மூடப்பட்டே இருந்தது.
இந்நிலையில், புத்தாண்டு அமர்வுகள் தொடர்பிலான செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு நிறுவனத்தில் இருந்து இரண்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026