2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ஒரு கோடிக்கும் அதிகமான போதைப்பொருள் சிக்கியது

Nirosh   / 2021 மார்ச் 13 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் கொனபொல பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

57 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து ஒரு கிலோவும், 300 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .