Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kamal / 2019 டிசெம்பர் 28 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாரதி அனுமதி பத்திரங்களை விநியோகிப்பதற்கு அவசியமான வைத்திய அறிக்கைகளை இனிவரும் காலங்களில் மாவட்ட வைத்தியசாலைகளிலேயே விநியோகிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மோட்டார் வாகன திணைக்களத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட்டதையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன திணைக்களத்துக்கு சேவை நாடிச் செல்வோரின் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வை பெற்றுகொடுக்க உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மோட்டார் வாகன திணைக்களத்துக்கு வைத்திய அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்பு குறுஞ்செய்தி மூலம் சேவைநாடுனர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago