Editorial / 2020 மார்ச் 20 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி மக்கள் வீடுகளிலே இருக்குமாறு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் அறிவித்தார்.
39 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago