2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஒரே நாளில் 800 முறைப்பாடுகள்

Editorial   / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலைபேசிகள் காணாமல் போதல் மற்றும் திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட  இணையத்தளத்துக்கு ஒரே நாளில் 800 -1000 முறைப்பாடுகள் வரை கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட www.ineed.police.lk என்ற இணைய முகவரிக்கே குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், 24 மில்லியனுக்கும் அதிகமானோர் இலங்கையில் அலைபேசியைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .