2025 மே 02, வெள்ளிக்கிழமை

‘ஒற்றுமையை ராஜபக்‌ஷர்களிடம் கற்க’

R.Maheshwary   / 2021 ஜூலை 11 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜபக்‌ஷ சகோதரர்களின் ஒற்றுமையைப் பார்த்தாவது, எதிர்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஒன்றிணைவது கடினம் எனில், ராஜபக்‌ஷ  சகோதரர்களை தோற்கடிக்க முடியாது என்றார்.

இப்போது பாருங்கள் அவர்களது ஒற்றுமையை, பெஷிலை எடுக்கமாட்டோம். பதவி வழங்கமாட்டோம் என்றனர். ஆனால் இப்போது இறுதியில் மூவரும் சிரித்தவாறு, அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துக்கொண்டனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X