Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டோ பயணக் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுய தொழிலாளர் ஓட்டோ சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
முதலாவது 1 கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாயினாலும், 2 ஆவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 5 ரூபாயினாலும் குறைப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஒட்டோக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய புகை சான்றிதழுக்கான வரி குறைக்கப்பட்டமை, காபன் வரி நீக்கப்பட்டமை, வரி குறைக்கப்பட்டமை இதற்கு மேலதிகமாக பங்கு சந்தை விலை குறைவடைந்தமை போன்றவற்றின் அடிப்படையில் இந்த கட்டண குறைவு இடம்பெற்றிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
50 ரூபாய்க்கும் 40 ரூபாய்க்கும் இடைப்பட்ட ஓட்டோ சேவையை பெற்றுக்கொள்ளுமாறு தாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago