Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடிவரவு மற்றும் குடியகல்வு அனுமதி நிபந்தனைகளை மீறி, சுற்றுலா விசாவில் வருகைதந்து, கைசோதிடம் பார்த்த இந்தியப்பிரஜைகள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலும் தடுத்து வைக்குமாறு வலப்பனை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விருவரும், உடபுஸ்ஸலாவ நகரத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 11.15க்கு கைதுசெய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவ்விருவரும் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago