2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கொன்கெய்ன் மீட்பு: கமல் சில்வாவுக்கு பதவியுயர்வு

Kanagaraj   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு ஆசியாவில் ஆகக் கூடுதலான கொக்கெய்ன் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்த, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் சில்வா, பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.

ஈக்வடோர் நாட்டிலிருந்து இலங்கை வழியாக இந்தியா நோக்கி  செல்லவிருந்த கப்பலில் இருந்து 800 கிலோகிராம்  கொக்கெய்ன், நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .