Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, நாட்டில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டப்பட்டிருந்த இவர் கேகாலை, அருகுருவெல பகுதியில் வைத்து நவம்பர் மாதம் 04ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.
தொடர்ந்து டிசெம்பர் மாதம் 30ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம், கடந்த 18 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
27 minute ago
36 minute ago
48 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
48 minute ago
57 minute ago