2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்துக்கு அங்கிகாரம்

George   / 2016 நவம்பர் 16 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் பெலரூஸ் குடியரசுக்கும் இடையில் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையில், வலுவான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சந்தேகநபர்களை குறித்த நாட்டுக்கு அனுப்புத​ல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை இலகுப்படுத்தும்  நோக்கில் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .