2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திர தின நிகழ்வுகள், நாளை மறுதினம் வியாழக்கிழமை (04) நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை முதல் அதற்கான ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக காலி முகத்திடலுக்குச் செல்லும் வீதி மூடப்பட்டுள்ளது. குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழிகளை பயன்படுத்துகின்றமையினால், கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் பாரிய வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பாடசாலை மாணவர்கள், அலுவல உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகள்  அனைவரும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X