2025 மே 21, புதன்கிழமை

கொழும்பிலுள்ள இன்னும் சில வீதிகளில் சாலை ஒழுங்கு அமுல்

Thipaan   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்தாலோக மாவத்தை, டுபிளிகேஷன் வீதி, ஹைலெவல் வீதி மற்றும் நுகேகொடை ஆகிய வீதிகளில், நாளை முதல் சாலை ஒழுங்கு கடுமையாக அமுல்ப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சாலை ஒழுங்கானது, கொழும்பில் ஏற்கெனவே அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாரதிகள், வீதி ஒழுங்குகளை பின்பற்றுகின்றார்களா என்பதை கண்காணிக்க பொலிஸ் அதிகாரிகளை மேலதிகமாக கடமையில் ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .