2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

காஷ்மீர் தாக்குதல் தொடர்பில் மோடிக்கு அழைப்பெடுத்து ஜனாதிபதி கவலை

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, நியூயோர்க் நகரத்திலிருந்து ஒரு விசேட தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காஷ்மீரில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து, தமது கவலையைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்தியப் படையினர் உயிரிழப்பதற்குக் காரணமாய் அமைந்த அத்தாக்குதல் தொடர்பில், இலங்கை அரசாங்கம் சார்பிலும் மக்கள் சார்பிலும் தாம் தனிப்பட்ட முறையிலும் பெரிதும் கவலையடைவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக ஒரு பிராந்திய கூட்டு முயற்சியின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .