2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கொஸ்கம தீ விபத்து: இராணுவ வீரர் பலி; 8 பேர் காயம் (UPDATE)

Thipaan   / 2016 ஜூன் 05 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இது தவிர, இச்சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதுடன், 39 பேர் சிறுகாயங்களுக்காக சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .