2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கொஸ்கம தீ விபத்து: 2 மணித்தியாலங்களில் அறிவிப்பு

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூன் 05 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், அவர்கள் எப்போது வீடு திரும்பலாம் என்பது தொடர்பான விவரங்கள், இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியிடப்படுமென, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே.சி. டி சில்வா தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .