2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

கஞ்சா கலந்த மாவா விற்ற இளைஞர் கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் யாழ். நாவந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ்  குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நாவந்துறை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஆவார்

கைது செய்யப்பட்ட.  இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்டமேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இவர் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிய வருகின்றது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X