2026 மே 02, சனிக்கிழமை

கஞ்சா விற்ற பஸ் சாரதி கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் சூட்சுமமான முறையில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா போதைபொருளை விநியோகித்து வந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பஸ் உரிமையாளரான 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 76 கஞ்சா பக்கெற்றுக்கள் இன்று (02) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .