2025 மே 07, புதன்கிழமை

கஞ்சிப்பானியின் சகா கைது

S. Shivany   / 2021 பெப்ரவரி 14 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பானி இம்ரானின் நெருங்கிய சகாவான மொஹமட் அஜீம் என்பவரை, கொழும்பு- வாழைத்தோட்டம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபருடன் சேர்த்து மேலும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 20 கிராம் நிறையுடைய ஹெரோய்னும் கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்களை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X