2025 மே 09, வெள்ளிக்கிழமை

குடிநீர் கட்டணச் சீட்டில் மாற்றம்

J.A. George   / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டண பற்றுச்சீட்டுக்கு பதிலாக இணையத்தில் இலத்திரனியல் முறையில் அதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

முதலில் தெரிவு செய்யப்பட்ட 04 பிரதேசங்களில் புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X