Editorial / 2019 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடன் வாங்கும் பொருளாதாரத்துக்குப் பதிலாக, கடனை செலுத்தக் கூடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு என்ற ரீதியில் தொடர்ச்சியாக கடனாளியாகிக் கொண்டு, பிச்சைக்காரர்களைப் போல் செயற்பட முடியாதெனத் தெரிவித்துள்ள பிரதமர், இலங்கையர் என்ற ரீதியில், சுயமரியாதையுடன் தலையை நேரே நிமிர்த்தி வேலை செய்யக்கூடிய நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுவலையில் நேற்று (31) பாலமொன்றை திறந்து வைத்து உரையாடுகையிலேயே அவர் மேற்கண்ணடவாறு தெரிவித்துள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago