Editorial / 2020 மே 20 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்படையைச் சேர்ந்த 578 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இதுவரை பதிவாகியுள்ளனரென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களிடையே 221 பேர் பூரண குணமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 233 பேர் இன்று (20) தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
55 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
5 hours ago