2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை

Kanagaraj   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையிலிருந்து கடலுக்கு கடந்த 17 ஆம் திகதியன்று நீண்டநாள் படகில் கடலுக்குச் சென்றிருந்த, அபயபுர மற்றும் மிஹிந்துபுர பகுதிகளைச் சேர்ந்த 34 மற்றும் 44 வயதுகளையுடைய இரண்டு மீனவர்கள்  காணாமற்போயுள்ளனர். 

இந்த மீனவர்கள், இதுவரை கரைக்குத் திரும்பாமையால், அதுகுறித்து அவர்களின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X