Freelancer / 2023 ஏப்ரல் 04 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கன மழை பெய்து வருகிறது.
மழையுடனான காலநிலையுடன் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல கினிகத்தேனை, கடவல, வட்டவளை உள்ளிட்ட பகுதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் குடாகம, ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளயார், லிந்துலை, சமர்செட், ரதல்ல் நானுஓயா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனால். குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
51 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
15 Jan 2026