2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘கட்சியின் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்’

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் தமது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பதற்கு சுதந்திரம் உள்ளதென ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கலந்துரையாடல் மூலம் சரியான தீர்வுக்கு வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் வெற்றிகரமாக முகங்கொடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாராகவிருப்பதாகவும் ரோஹன லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .