2025 மே 07, புதன்கிழமை

கட்டடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி

S. Shivany   / 2021 பெப்ரவரி 14 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடம் ஒன்றில் இருந்து  விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(13) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்   உயிரிழந்துள்ளார்.

30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரழந்துள்ளதுடன்,   சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X