S. Shivany / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் 1,500 ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழியர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
மேலும் தடுப்பூசி செலுத்த தவறியவர்களுக்கு எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago